புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது!

Date:

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர், முள்ளியாவளை தனிமைப்படுத்தல்  நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாார்.

திருகோணமலையை சேர்ந்த 41 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 இல் அவர் கட்டாருக்கு தப்பிச் சென்றிருந்தார்.  பின்னர் அவரை கைது செய்ய இன்டர்போல் ஊடாக நீல அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் கட்டாரினால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வார்கள், அவர் விசாரணைக்கு தடுத்து வைக்கப்படுவார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்