நீச்சல் பழகிய இரட்டையர்களும் தாத்தாவும் உயிரிழப்பு!

Date:

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டை சகோதரர்களும், அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது.

துவே மோதர ஆற்றில் தனது பேரப்பிள்ளைகளிற்கு முதியவர் நீச்சல் பழக்கிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

6 வயதான இரட்டையர்களும், அவர்களில் தாத்தாவான 62 வயதுடையவருமே உயிரிழந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்