பெண் வைத்தியர் ஆடை மாற்றியதை புகைப்படமெடுத்த ஆண் வைத்தியர் கைது!

Date:

ராகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இளம்பெண் வைத்தியர் தனது விடுதியில் ஆடைமாற்றும்போது, புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் வைத்தியரை ராகம பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8.45 மணியளவில் பெண் மருத்துவர் தனது விடுதியில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, ஆண் வைத்தியர் ஒருவர் புகைப்படங்களை எடுத்ததாக பொலிசாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, வைத்தியர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றுபவர்.

இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...

“கரூரில் களத்தில் நின்று காப்பாற்றியது யார், தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – செந்தில் பாலாஜி

“திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட...

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்