காஜல் அகர்வாலின் திகில் திரைப்படம்…. வெற்றிகரமாக முடிவடைந்த படப்பிடிப்பு!

Date:

முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் உள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் ‘கோஷ்டி’ எனும் திகில் திரைப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய கல்யாண் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் கூடிய விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். புகையிரத பாதையில் படுத்திருந்து பாடல் கேட்டவரின் கை கால்கள் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு – ஒருவர் கைது

வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்