வடமாகாணத்தில் இன்று (10) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 521 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் , வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ் போதனா வைத்தியசாலையில் 2 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1