மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் 14 வயது சகோதரி ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தனது தனது ஒன்றுவிட்ட சகோதரியையே சந்தேகநபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
முன்கூட்டியே விடயத்தை அறிந்த சிறுமியின் தாயார், சிறுமியை ஒருவர் உறவினர் வீட்டில் இரகசியமாக தங்கவைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரதேசவாசிகள் பொலிசாருக்கு அறிவித்த நிலையிலேயே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை இன்றைய தினம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1