கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் நேற்று (8) உயிரிழந்ததாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (9) உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம், இலங்கையில் பதிவான கோவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களில் 30 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் அடங்குவர்.
இறந்தவர்களில் 29 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 14 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1