முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிகள் குழுநியமிக்கப்பட்டுள்ளது.
நாமல் பலாலே, ஆதித்யா பதபெண்டிகே, முகமது இசாதீன் ஆகிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்..



