25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

யாழ் நகரில் ஒன்றரை ஏக்கர் காணி இராணுவத்திற்கு: கஜேந்திரன் எம்.பி அதிர்ச்சி தகவல்!

யாழ் நகரில் ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முடிவை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்த்துள்ளது.

யாழ் நகரில் வைத்தியசாலைக்கு முன்பாக, யாழ் போதனா வைத்தியசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றரை ஏக்கர் காணியை, இராணுவத்திடம் கையளிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலமாக அறிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக அந்த காணி பயன்படுத்தப்பட வேண்டும், அந்த காணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்க்கிறேம் என நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஒரு தடுப்பூசியை மட்டும் செலுத்தினால் 33% எதிர்ப்பு சக்தி மட்டுமே கிடைக்கும்!

Pagetamil

மென்டிஸ் நிறுவனத்திற்கு மது உற்பத்திக்கு அனுமதி!

Pagetamil

நட்சத்திர ஹொட்டலில் இரகசிய பிறந்தநாள் கொண்டாட்டம்: மொடல் அழகியும், அழகுகலை நிபுணரும் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!