தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையில் சாட்சியொருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு, நீதிமன்றத்தால் நேற்று பிணை வழங்கப்பட்டது.
இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.




