நாளை பிரித்தானிய தூதர்- கூட்டமைப்பு சந்திப்பு!

Date:

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு நாளை (7) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

காலை 11 மணிக்கு சந்திப்பு இடம்பெறும்.

இதேவேளை, அன்றைய தினமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தையும் கூட்டுவதற்கான முயற்சியும் நடந்து வருகிறது. பிரித்தானிய தூதருடனான சந்திப்பிற்காக அனைத்து கட்சி தலைவர்களும் கொழும்பு வருவதனால், அன்றைய தினமே சந்திப்பை நடத்தலாமா என்ற ஆலோசனயும் நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்