குளிர்பானத்துக்கு ஆசைப்பட்டு முக மறைப்பை நீக்கிய திருடன்: நெல்லியடி திருடனை அடையாளம் காண உதவுங்கள் (CCTV)

Date:

நெல்லியடி நகரத்தில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்று நேற்று முன்தினம் (4) இரவு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் மருந்து வகைகள் களவாடப்பட்டுள்ளது.

இரவு நேரம், கடை பூ்ட்டை உடைத்து உள்நுழைந்த திருடன் நீண்டநேரம் மருந்தகத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்துள்ளார். இதன்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தையும் அருந்தினார்.

இது தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருடனின் அடையாளம் தெரிந்தவர்கள்,  நெல்லியடி பொலிஸ் நிலையம்- 0212263222 அல்லது கடை உரிமையாளரை- 0777353121 தொடர்பு கொண்டு தகவலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்