தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்!

Date:

அமெரிக்காவில் தன் தாய் பிரசவ வலியில் துடிக்க, தன் அப்பா வரமுடியாத நிலையில் இருந்ததால் 9வயது மகளே தாய்க்கு பிரசவம் பார்த்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிஸ்சோரி மாகாணத்தை சேர்ந்த பெண் ஏஞ்சலிக்கா குண், இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அகேலா குண் என்ற 9 வயது மகளும் இருக்கின்றனர். இந்நிலைில் ஏஞ்சலிக்கா தனது இரண்டாவது
குழந்தை வயற்றில் சுமந்து கொண்டிருந்தார். அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் கணவர் அலுவலகம் சென்றிருந்த நேரத்தில் அவரது மனைவிக்கு பிரவச வலிஏற்பட்டது. குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே வலி வந்துவிட்டது. அதனால் அவர் தன் கணவருக்கு போன் செய்தார். ஆனால் கணவர் அலுவலகத்திலிருந்து கிளம்பியதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொண்டனர். வீட்டில் மனைவி பிரசவ வலியில் துடிக்கிறார். கணவனால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

இறுதியில் வேறு வழியில்லாமல் ஏஞ்சலிக்கா தனது மகளை அழைத்து தனக்கு பிரசவம் பார்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார். ஏஞ்சலிக்கா ஏற்கனவே ஒரு நர்ஸ் என்பதால் அதை அவர் சொல்ல சொல்ல 9வயது மகள் தாய்க்கு பிரசவம் பார்த்தார். இதில் வெற்றிகரமாக அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்