3 மாவட்டங்களில் 3 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலை மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகளே இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின், நாயாறு பொலிஸ் பிரிவில், செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி,
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில், மருதமுனை 3 கிராம சேவகர் பிரிவு,
கேகாலை மாவட்டத்தின், கேகாலை பொலிஸ் பிரிவின், மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவில் மாதெய்யாவ பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1