கடலுக்கு சென்ற நெடுந்தீவு மீனவரை காணவில்லை!

Date:

நெடுந்தீவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவரே நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நவம்பரில் 3 எரிவாயு கப்பல்கள் வருகின்றன!

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத்...

இ.போ.ச. வின் தொடர் பிடிவாதம்: பழைய இடத்திற்கே திரும்பிய தனியார் பேருந்துகள்!

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம் மீண்டும் கைவிடப்பட்டுள்ளது. நீண்ட கால இழுபறிக்கு பின்னர்...

30 ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – நவம்பர் 9 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடு தழுவிய ரீதியில் சுகவீன விடுப்புப் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருடகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்