ஒரு மில்லியன் சீன தடுப்பூசிகள் வந்தன!

Date:

சீனாவின் தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசியின் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்தன.

இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.

இந்த வாரத்திற்குள்  இரண்டு மில்லியன் அளவிலான சினோஃபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுமென முன்னதாக சீன தூதரகம் கூறியிருந்தது.

ஜூலை மாதத்திற்குள் மேலும் இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் கொண்டு வரப்படும்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்