யாழ், கண்டி, நுவரெலியாவில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி மாவட்டங்களை சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கள்ளித்தெரு, கல்வந்தாழ்வு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (1) அதிகாலை 6 மணி முதல் இந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்