இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் அதிக பணம் அச்சிடப்பட்டது!

Date:

இலங்கை மத்திய வங்கி ஒதேநாளில் மிக அதிக பணத்தை அச்சிட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

நேற்று ஒரேநாளில் ரூ .208.45 பில்லியன் அச்சிடப்பட்டது,

கடந்த வாரம் ரூ .23 பில்லியன் அச்சிடப்பட்டிருந்தது.

வைரஸ் தடுப்பு முயற்சிகள் மற்றும் நிவாரணங்களிற்காக, கடந்த வாரம் அரசாங்கம் பணம் வழங்கிய பின்னர், ரூ .200 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவிகிதம் செலவினங்களை அதிகரிக்க பாராளுமன்ற ஒப்புதல் கோரியதை அடுத்து மத்திய வங்கியின் பணப்புழக்கத்தின் விரைவான வேகம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக...

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்