3 மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

கொழும்பு, இரத்னபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து கிராமசேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல்தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில், ஜெயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, இசுரு மாவத்தை, சமனல மாவத்தை மற்றும் தலஹேன வடக்கில் தபால் பெட்டி சந்தி  மற்றும் தலஹேன தெற்கில் விஜய மாவத்தை மற்றும் ஜெயகத் மாவத்தை ஆகிய பகுதிகயும்,

இரத்னபுரி மாவட்டத்தில் கஹங்கம கொஸ்கல வத்தை, மற்றும் போபத்த வசம மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கட்டப்பொல மத்திய பிரிவு ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டன

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான...

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்