முல்லைத்தீவில் யாழ் ஆயர் இல்ல காணியில் குப்பை எரித்த போது வெடிப்பு: ஒருவர் காயம்!

Date:

முல்லைத்தீவில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 3 மணியளவில் முல்லைதீவு சிலாவத்தை யில் உள்ள யாழ் ஆயர் இல்ல காணியில் குப்பை எரித்த போது வெடிப்பு இடம்பெற்றது.

இதில் முகத்தில் காயமடைந்து அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்