மட்டக்களப்பில் கோர விபத்து: 2 சிப்பாய்கள் பலி

Date:

மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விழுந்ததில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

வாகரை இராணுவ முகாமிலிருந்து 6 பேருடன் சென்ற இராணுவ வாகனம், செங்கலடி கருத்தப்பாலத்தில் விபத்திற்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 2 இராணுவத்தினர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்