அதர்வாவின் ‘அட்ரஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!

Date:

நடிகர் அதர்வாவின் புதிய திரைப்படமாக அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் அதர்வா மற்றும் கோலிசோடா 2 பட கதாநாயகன் இசக்கி பாரத் இணைந்து நடித்துள்ள அட்ரஸ் திரைப்படத்தை இயக்குனர் ராஜா மோகன் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள அட்ரஸ் திரைப்படத்தை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். மலை கிராமத்தில் வசிக்கும் மக்களின் சிரமங்களை குறித்துப் பேசும் வகையில் அமைந்திருக்கும் அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

https://youtu.be/zK4ClPU7GOg

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்