ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று சிறை மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலைவழக்கில் கொலைக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, அவருக்கு 2016 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
ஏறக்குறைய ஐந்து ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து காவல்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.




