காதலித்த பெண்ணை ரகசியமாக திருமணம் செய்த புகழ்!

Date:

தான் காதலித்து வந்த பெண்ணை, சில வாரங்களுக்கு முன், தனக்கு நெருங்கிய வட்டாரங்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்தியுள்ளாராம்.

அது, இது, எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நம்மை மகிழ வைத்தவர், புகழ்.

அதிலும் குக் வித் கோமாளி சீசன் 2 இவரை, வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றுவிட்டது. ஆம் இதுவரை 7 படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக அவரே கூறினார்.

தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் புகழ் சில தினங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றனர்.

தான் காதலித்து வந்த பெண்ணை, சில வாரங்களுக்கு முன், தனக்கு நெருங்கிய வட்டாரங்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்தியுள்ளாராம்.

ஆனால் இதற்கு முழுமையாக புகழ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகை நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்