எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஐ.ம.ச வாகன பேரணி!

Date:

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் வாகன  பேரணியை நடத்தினர்.

புறக்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்திலிருந்து வாகன பேரணியாக பாராளுமன்றம் வரை சென்றனர்.

உழவு இயந்திரங்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அவர்கள் பேரணியாக சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்