வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரால் உலர் உணவுகள் வழங்கி வைப்பு

Date:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா
அதிபரால் உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண நேற்றைய தினம்
கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்
கொண்டிருந்தார்.

அதன் போது வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண
அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கிளிநொச்சி பளை பொலீஸ் நிலைய
அதிகாரியின் ஏற்பாட்டில் நேற்றையதினம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண
சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு
உட்பட்ட 35 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.52

spot_imgspot_img

More like this
Related

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...

அமெரிக்காவில் வீடொன்றில் 8 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்