நேற்று மாவட்டரீதியில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரம்!

Date:

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து தலா 300 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

நேற்று நாடு முழுவதிலுமிருந்து 2,028 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 239,689 ஆக உயர்ந்தது.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து 307 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 302 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 253 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 166 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 130 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 122 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 77 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 75 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 73 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 67 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 66 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 51 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 47 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 46 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 32 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 30 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 29 பேர், கண்டி மற்றும் பொலன்னருவை மாவட்டத்தில் இருந்து தலா 27 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 26 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 23 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 15 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 10 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 6 பேu், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 20 பேரும் தொற்றிறகுள்ளாகினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்