நேற்று மாவட்டரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில், கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து 546 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 268 பேர், கம்பஹா மாவட்டத்தில் இருந்து  250 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  96 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 89 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 88 பேர், மத்தளை மாவட்டத்தில் இருந்து 79 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து  51 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து  41 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 22 பேர், கேகாலை, புத்தளம் மாவட்டத்தில் இருந்து தலா 21 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 17 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 15 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 10 பேர், மொனராகலை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேர், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 59 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு...

தபால்காரரின் படுக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 இற்கும் அதிக கடிதங்கள்

ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்