29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

23 ஆமைகள், 5 டொல்பின்கள் உயிரிழந்து கரையொதுங்கின!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளானதால் கடல் அமைப்புக்கு சேதம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 28 ஆமைகள், டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

23 ஆமைகளும், 05 டொல்பின்களும் உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த ஆமைகள் மற்றும் டொல்பின்கள் வெள்ளவத்தை, தெஹிவளை, மொரட்டுவ, எகொட உயன, பாணந்தறை, கொஸ்கொட, இந்தூருவ, காலி, உனவத்துன, குடவெல்ல, மாரவில மற்றும் துடுவ ஆகிய இடங்களில் கரையொதுங்கின.

பாதிக்கப்பட்ட இரண்டு ஆமைகள் தற்போது சிகிச்சையைப் பெற்று வருகின்றன.

இந்த கடல் உயிரினங்களுக்கு மேலதிகமாக, வேறும் பல கடலுயிர்கள், பறவைகள் உயிரிழந்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment