வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் இலங்கை பின்னணியுடையவர்!

Date:

வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக இலங்கையை பூர்விகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கப்ரியல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கப்ரியல், அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு —

மட்டக்களப்பு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 61 வயதுடைய...

தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் TID விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் பாலசுந்தரம் கேதீஸ்வரன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை...

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்