சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளராக கடமையாற்றிய மாகல்கந்த சுதந்த தேரருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடைய வாகன ஓட்டுனருக்கு முதலில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.