வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று (9) பிரதமரைச் சந்திக்க அவர் அலரி மாளிக்கைக்கு சென்ற போது மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1