நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (7) அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய மரணங்களில் 21 பெண்களும், 26 ஆண்களும் உள்ளடங்குகிறார்கள்.
இவர்களில் 9 பேர் வீடுகளில் உயிரிழந்தனர்.





