ஸ்பெயினில் கொரோனா; 37 லட்சத்தை கடந்தது பாதிப்பு!

Date:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 11-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 236-ஐக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.90 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் 1.36 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அச்சினி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை...

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்