பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்படும் இடமாக, பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவை பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், அவர்களின் தடுப்பு காவல் காலம் முழுவதும் கொழும்பிலுள்ள (கிருலப்பனை) பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கும் நிலைமையை இந்த அரசிதழ் ஏற்படுத்தியுள்ளது.
1979, எண் 48, பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 வது பிரிவின் கீழ், இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1