தோட்டத்திற்குள் நுழைந்தவரை சுட்டுக் கொன்ற உரிமையாளர்!

Date:

மாத்தளை, ரத்தோட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிளகு சேனைக்குள் அனுமதியின்றி நுழைந்த நபரின் மீது, சேனையின் உரிமையாளரால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் துப்பாக்கியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

காட்டுப்பன்றி என எண்ணி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

அச்சினி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்