மெக்சிகோவில் உள்ள ச்சபுல்டெபெக் உயிரியல் பூங்காவில், புதிதாக 5 மெக்சிகன் ஓநாய்க்குட்டிகள் பிறந்துள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள ச்சபுல்டெபெக் உயிரியல் பூங்காவில், புதிதாக 5 மெக்சிகன் ஓநாய்க்குட்டிகள் பிறந்துள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செஜி மற்றும் “ரி” ஓநாய்த் தம்பதிக்கு பிறந்த இந்த 5 குட்டிகளும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக உயிரியல் பூங்காவில் வேலை செய்யும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மெக்சிகன் ஓநாய்கள் அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1