புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மீள திறப்பதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Date:

புதுக்குடியிருப்பில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆடைத் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு எதிராக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் குறுகிய காலத்திற்கு பணிக்கு செல்லாமல், தமது குடும்பத்தையும், பிரதேசத்தையும் காப்பாற்றும்படி கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்