21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க ஆலோசனை!

Date:

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க சுகாதாரத் துறை அரசுக்கு முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் ஒரு வாரம் பயணக்கட்டுப்பாடு விதிக்காவிட்டால், இதுவரை பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் எடுக்கப்பட்ட தற்போதைய நடவடிக்கைகள் விரும்பிய விளைவை ஏற்படுத்தாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

3,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் தினசரி அடையாளம் காணப்படுவது மோசமாக விடயம் என்றும்,  பயணக் கட்டுப்பாடுகள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், இலங்கை மருத்துவ சங்கமும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்க கடிதத்தை அனுப்பியுள்ளதாக அறியப்படுகிறது.

அதிலும் பயணக்கட்டுப்பாட்டை நீடிக்கும்படி கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...

வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை...

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்