ஸ்டைலாக பைக் ஓட்டி கெத்து காட்டும் நடிகை லக்ஷ்மி ராய் வீடியோ வைரல்!

Date:

நடிகை லக்ஷ்மி ராய் தமிழின் அழகான கவர்ச்சி நடிகைகளில் ஒருவர். கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் லக்ஷ்மி ராய். பின்னர் பல படங்களில் நடித்தார். அஜித் உடன் மங்காத்தா படத்தில் நடித்தது அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.லக்ஷ்மி ராய் கடைசியாக ஸ்ரீகாந்த் உடன் மிருகா படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. தற்போது லாக்டவுன் நேரத்தை ஜாலியாக கழித்து வருகிறார்.

https://youtu.be/pi7pnn0ElDI?t=27

தற்போது லக்ஷ்மி ராய் தற்போது பைக் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிக சிசி கொண்ட பைக் ஒன்றை அதில் கெத்தாக ஓட்டி வருகிறார். தூம் படத்தின் பாடலும் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்