சகாயமாதபுரம் பயணத்தடை கடுமையாக்கப்பட்டது!

Date:

சகாயமாதாபுரம் பகுதியில் பயண கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டது.

வவுனியா சகாயமாதா புரம் பகுதியில் கொரோனா தொற்றுநோயாளர்கள் சிலர் அண்மையில அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்

இதனையடுத்து இன்றுகாலை குறித்த பகுதிக்குசென்ற வவுனியா சுகாதார பிரிவினர் நிலமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், கிராமத்திற்குள் உட்பிரவேசிக்கும் முக்கியவாயில்களில் பொலிசாரையும், இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அத்தியவசிய தேவையை தவிர்ந்த ஏனையவர்கள் கிராமத்திற்குள் செல்வதற்கும், கிராமத்தில் இருந்து வெளிச்செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

TGTE’s Tamil Olympics – News

தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! நாடுகடந்த...

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்