பிரதமர் மஹிந்த ராஜபகசவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அனாமதேய நபர்களால் ஹக் செய்யப்பட்டது.
www.mahindarajapaksa.lk என்ற வலைத்தளம் ஹக் செய்யப்பட்டதாக இலங்கையின் கணினி அவசர தயார் குழு தெரிவித்துள்ளது.
பிரதமரின் வலைத்தளத்திற்கு நுழைபவர்கள், டிஜிட்டல் நாணயம் (பிட்கொயின்) வலைத்தளத்திற்கு திருப்பி விடப்பட்டது.
பிரதமரின் வலைத்தளம் இப்பொழுது மீட்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
8
+1
+1
+1