அழகுக்கலைஞர் சந்திமல் ஜெயசிங்க, மொடல் பியூமி ஹன்சமாலி மற்றும் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 13 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் பண்டாரவளையில் உள்ள ஒரு தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தும் ஒரு வாய்ப்பை அவர்கள் கேட்டிருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தலிற்கு கொண்டு செல்லப்பட்ட போது, பொதுஜன பெரமுன ஆதரவு நிலைப்பாடுமைய ஹிரு உள்ளிட்ட சில ஊடகங்களை அவர் கடுமையாக விமர்சித்து காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1