காரைதீவில் எழுமாற்றான சோதனையில் அரச அதிகாரி குடும்பத்திற்கு தொற்று!

Date:

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (02) எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டனர்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோர் இணைந்து மாவடிப்பள்ளி பிரதேசத்தில் மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையில் 04 நபருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர்கள் அரச அதிகாரி ஒருவரும் அவரின் குடும்பத்தினர்கள் மூவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்