25.3 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

கனடா விபத்தில் யாழ் பின்னணியை கொண்ட யுவதி பலி!

கனடாவின் ஒன்ராறியோ, North Bay அருகே வார விடுமுறையில் நிகழ்ந்த வீதி விபத்தொன்றில் தமிழ் யுவதி ஒருவர் மரணமடைந்தார்.

ஸ்காபொரோவை சேர்ந்த 31 வயதான மதுரா அனந்தராம் என்ற யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதியே மரணமடைந்துள்ளார். நெடுந்தெரு 11இல் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

நெடுஞ்சாலையில் படகொன்றை இழுத்துச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தமிழ் யுவதி பயணித்த வாகனம் அதில் மோதியுள்ளது. இதில் இரண்டு வாகனங்களில் பயணித்தவர்கள் காயமடைந்தனர்.

இரண்டாவது வாகனத்தில் பயணித்த தமிழ் யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த தமிழ் யுவதி மறுநாள் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment