உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியை தாண்டியது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,10,17,125 ஆகி இதுவரை 35,56,529 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,98,807 பேர் அதிகரித்து மொத்தம் 17,10,17,125 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,319 பேர் அதிகரித்து மொத்தம் 35,56,529 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 15,32,84,378 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,41,76,218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,750 பேர் அதிகரித்து மொத்தம் 3,40,43,068 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 124 அதிகரித்து மொத்தம் 6,09,544 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,78,40,884 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,485 பேர் அதிகரித்து மொத்தம் 2,80,46,957 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,129 அதிகரித்து மொத்தம் 3,29,127 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,56,84,529 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,520 பேர் அதிகரித்து மொத்தம் 1,65,15,120 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 950 அதிகரித்து மொத்தம் 4,62,092 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,48,69,696 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,541 பேர் அதிகரித்து மொத்தம் 56,66,113 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 44 அதிகரித்து மொத்தம் 1,09,402 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 53,15,194 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,933 பேர் அதிகரித்து மொத்தம் 52,42,911 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 134 அதிகரித்து மொத்தம் 47,405 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 51,05,042 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்