ஹோம் டூர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து. எவ்வளவு பிரம்மாண்டமாக வீடு இருக்கிறது என பாருங்கள்.
மதுரை முத்துவை தெரியத்தவர்கள் இருக்க முடியாது . அந்த அளவுக்கு பல வருடங்களாக அவர் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார் அவர்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். அவரும் முதல் ஆளாக எலிமினேட் ஆனாலும் அதற்கு பிறகு அவர் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு மொக்க காமெடி கூறிஅனைவரையும் அலறவிட்டார்.
சொந்தமாக youtube சேனல் நடத்தி வரும் மதுரை முத்து தற்போது அவரது home tour வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.15 வருட உழைப்பில் யாரையும் புன்படுத்தாமல் சிரிக்க வைத்தே கட்டிய வீடு இது என கூறியுள்ளார் மதுரை முத்து.அவரது வீடு பிரம்மாண்டமாக இருக்கிறது என தற்போது ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.
மதுரை முத்துவின் ஹோம் டூர்: பகுதி 2
மதுரை முத்துவின் ஹோம் டூர்: பகுதி 1