“விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியா நடிக்கணும்” ராட்ச்சசன் பட நடிகை Open Talk !

Date:

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

17 வயதே ஆன இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றுக்கு சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்றும், அதிலும் விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்