இலங்கை வடக்கில் நீதிபதியொருவருக்கு கொரோனா தொற்று! By: Pagetamil Date: May 28, 2021 வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு எழுமாறானவகையில் முன்னெடுக்கப்பட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசுகாதார விதிமுறையை மீறி அதிகாலையில் இரகசிய தேர்த்திருவிழா; பலருக்கு தொற்று பரவல்: யாழில் ஒரு கிராமமே முடக்கப்படுகிறது!Next articleவடக்கு மாகாண தொற்றுநோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு More like thisRelated EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு divya divya - July 31, 2026 EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-... மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்! divya divya - July 31, 2026 மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்... பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை! divya divya - July 31, 2026 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்... பரபரப்பான செய்திகள் EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்! பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை! சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!