இன்று மேஷம் ராசியில் இருக்கும் பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். காஞ்சி மகாபெரியவர் பிறந்தநாள், சந்திர கிரகணம் புத்த பூர்ணிமா வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
26 மே மாதம் 2021 பிலவ வருடம் புதன்கிழமை வைகாசி 12
தேய்பிறை, ஷவ்வால் 13ம் தேதி
திதி :- இன்று மாலை 5.30 மணி வரை பெளர்ணமி அதன் பின் பிரதமை திதி
யோகம் : சித்த யோகம்
நட்சத்திரம் :இன்று நள்ளிரவு 2.35 வரை அனுஷம் நட்சத்திரம் பின்னர் கேட்டை
சந்திராஷ்டம ராசி : பரணி
ராசி பலன் சுருக்கம்: மேஷம் - ஊக்கம் ரிஷபம் - சிந்தனை மிதுனம் - ஆர்வம் கடகம் - நிறைவு சிம்மம் - மறதி கன்னி - மேன்மை துலாம் - யோகம் விருச்சிகம் - கவனம் தனுசு - ஆதாயம் மகரம் - களிப்பு கும்பம் - தேர்ச்சி மீனம் - பரிசு
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1